ஆங்கலத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப 8 பிரிவுகளாக உள்ளன . இந்த பிரிவுகள் Parts of Speech எனப்படும்.
அவையாவன:
1. Noun-பெயர்ச்சொல்
2. Pronoun-பிரதிபெயர்ச்சொல்
3. Adjective-பெயர் உரிச்சொல்
4. Verb-வினைச்சொல்
5. Adverb-வினை உரிச்சொல்
6. Preposition-இடைச்சொல்
7. Conjunction-கூட்டிடைச்சொல்
8. Interjection-வியப்பிடைச்சொல்
அவையாவன:
1. Noun-பெயர்ச்சொல்
2. Pronoun-பிரதிபெயர்ச்சொல்
3. Adjective-பெயர் உரிச்சொல்
4. Verb-வினைச்சொல்
5. Adverb-வினை உரிச்சொல்
6. Preposition-இடைச்சொல்
7. Conjunction-கூட்டிடைச்சொல்
8. Interjection-வியப்பிடைச்சொல்